HLM ஊழியங்கள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் நடத்தப்படும் ஒரு கடைசிக்கால ஊழியம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அநாதி தீர்மானத்தாலும் கிருபையினாலும் HLM ஊழியங்கள் 2004‑ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கிறிஸ்துவின் வருகைக்கு சபைகளை ஆயத்தப்படுத்தவும், வசனத்தில் பலப்படுத்தவும் வேண்டும் என்பதே இந்த ஊழியத்தின் தரிசனம்.

மேலும், வருகை தாமதித்தாலும் கடைசிக்கால ஊழியர்களை உருவாக்கி, அவர்களை ஆவியால் மற்றும் வசனத்தால் ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதே HLM ஊழியத்தின் திட்டமும் நோக்கமும் ஆகும்.

“ஆண்டவருடைய வருகைக்குத் தயார் ஆன சபையையும், கடைசிக் கால ஊழியர்களையும் எழுப்புவது என்றே HLM ஊழியங்கள் உழைக்கிறது.”